கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஊத்தங்கரை To திருப்பத்தூர் ரோடு அப்பிநாயக்கன்பட்டி கூட்ரோடு அருகே வந்த டிப்பர் வாகனத்தை நிறுத்திய போது டிப்பர் லாரியின் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார், நிறுத்தி இருந்த வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி சுமார் 1 யூனிட் M Sand இருந்தது, M Sand கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது ,
All reactions:
44