கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பொன்மலை கோயில் வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.