கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 08.09.2022 – ஆம் தேதி காலை 06.00 மணிக்கு கிராம நிர்வாக அலுவலர் கூட்டூர் கிராமத்திற்கு உட்பட்ட கருங்கல் நகர் பகுதியில் கிராம தணிக்கை செய்தபோது கருங்கல் நகர், ரமேஷ் செங்கல் சூளை அருகிலுள்ள பாம்பாற்றில் இருந்து மணல் கடத்திய நபரை மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்தூர் காவல் நிலைய போலீசார் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.