திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R சிபிசக்கரவர்த்தி அவர்களின் உத்தரவின்படி செங்கம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R. சின்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் செங்கம் காவல் ஆய்வாளர் திரு.சாலமன் ராஜா, புதுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.லதா ,மற்றும் காவலர்களுடன் ரோந்து செல்லும் போது அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 1)அயோத்தி 57 S/o கண்ணு ,கங்கை அம்மன் கோவில் தெரு வீரானந்தல் கிராமம் செங்கம் தாலுக்கா மற்றும் 2)முருகன் 40 S/o ஆறுமுகம் காந்திநகர் அடிவரம் கிராமம் செங்கம் தாலுக்கா , ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.