கிருஷ்ணகிரி: அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி To ஓசூர் ரோடு மாருதிநகர்TVS ஷோரும் அருகில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தின் பின்புறம் எண் பலகை இல்லாமல் அதிக எடையுடன் இருந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி 4யூனிட் ஜல்லி கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து அட்கோ காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்