கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To மகாராஜாகடை ரோட்டில் மகாராஜாகடை பஸ் நிறுத்தம் அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி கிரானைட் கல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து மகாராஜாகடை காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.