கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து பணியின்போது மூங்கில் புதூர் பேருந்து நிறுத்தம் வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி உடை கற்களை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.