இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் அழகு நிலைய ஊழியர்களுக்கு, அரக்கோணம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்கள் தலைமையில், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும், கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும், தேவையற்று வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்