தருமபுரி:தருமபுரி, இலக்கியம்பட்டி சாலை மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்.B.com,BL., அவர்கள் போக்குவரத்து காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது உரிய ஆவணம் இன்றி பயணித்த நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் அபராதம் விதித்து சீட் பெல்ட், தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணிக்க அறிவுரை வழங்கினார்.