தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழவீராணம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு அதிமுக பிரமுகர் அவரது மனைவி வேட்புமனு தாக்கல் இருவர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு :
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகத்தில் தேர்தல் விதிமீறி கூட்டமாக கட்சி மற்றும் ஊர் மக்களுடன் கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு தேர்தல் அலுவரிடம் அதிமுக பிரமுகர் மற்றும் இவரது மனைவி இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க பிரமுகர் அன்ன முருகன் , இவரது மனைவி அமுதா ஆகிய இருவர் தேர்தல் அலுவர் புகாரின் அடிப்படை ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
.தற்போது வேட்பு மனு வாங்கும் நடைமுறை உள்ள நிலையில் வேட்பு மனு பரிசீலனை வரும் 23.09.2021 தேதி அன்று தேர்தல் அலுவரால் வேட்பு மனு ஏற்று கொள்ளும் நிலை பின் தான் தகுந்த சின்னம் ஒதுக்கி பிராச்சாரம் செய்ய உள்ள நிலை வேட்பு மனு தாக்கல் செய்ய கூட்டமாக வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் அன்னமுருகன் இவரது மனைவி அமுதா வேட்பு மனுக்கள் தேர்தல் விதி மீறல் என தகுதி நீக்கம் செய்து போட்டியிட வாய்ப்பு வழங்க இல்லை என ஆலங்குளம் ஊராட்சி தேர்தல் அலுவல் வட்டாரம் தெரிவிக்கின்றன