கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில்
கோவை மாவட்டம், க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியில் காவல் துறையினரின் சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 9 லாரிகளை காவல்துறையினர் பிடித்து ரூபாய் 4,60,950/- அபராதம் விதித்துள்ளனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்