திருவாரூர்: திருவாரூர் பகுதிகளில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதால் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் .ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அங்கு இருந்த அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கினார். காவல் நிலைய ஆய்வாளர் திருமதி செல்வி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி சந்தானமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்