சிவகங்கை : ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த ஆற்றங்கரை கடலோர காவல்படை சார்பு ஆய்வாளராக இருந்து தற்போது சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கோட்டத்தில் உள்ள காளையார் கோவில் காவல்நிலையம் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கணேசமூர்த்தி, சென்னையில் அண்ணாத்துரை பிறந்த நாளில், முதலமைச்சரின் அண்ணா பதக்கம் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு பெற்றுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி