திருவள்ளூர் : நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (56) லாரி டிரைவர் நேற்று இரவு மீஞ்சூர் அடுத்த குருவி மேட்டிலிருந்து புங்கம்பேட்டிற்கு செல்லும்போது கொண்டக் கரை அருகில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டலுக்கு சாப்பிடச் செல்ல முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்