விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ. கா. பா., அவர்களின் உத்தரவின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பொ. கோவிந்தராஜூ அவர்கள் தலைமையில், திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V. கணேசன், மாவட்ட போக்குவரத்து (ம ) நெடுஞ்சாலை ரோந்து கண்காணிப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி.அறிவழகி மற்றும்
NHAI குழு ஆகியோர் விழுப்புரம் ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலை to ஓங்கூர் வரை அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை பார்வையிட்டு சீர் அமைக்கும் பணிக்காக மேற்பார்வை செய்யப்பட்டது.















