வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரியில் கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில்உள்ள காவலர்களுக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா .ப அவர்கள் உத்தரவின்படி வழங்கிய மாஸ்க், கையுறை, கிருமி நாசினி, முதலியவற்றை மாநில குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன் அவர்கள் வழங்கினார்.















