சென்னை: கடமை உணர்வு, வீரம், நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் தமிழ்நாடு காவல் துறையினர் என்பதை வீரமரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பூமிநாதன் நிரூபித்துள்ளார்.
அவருக்கு வீர வணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். திரு.செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., காவல் துறை தலைமை இயக்குநர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்