திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தீயணைப்பு காவல்நிலையம் சார்பாக பழனி MDCC BANK காலனி திருநகர் பழனிபகுதியில் சுப்ரமணியன் என்பவரது, வீட்டில் சாரை பாம்பு வீட்டின் அஞ்சல் பெட்டியில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் படி, நிலைய அலுவலர் திரு.கமலகண்ணன் அவர்களது தலைமையிலான முன்னணி தீயணைப்பு வீரர்களோடு சம்ப இடத்திற்கு விரைந்து சென்று பாம்பினை பிடித்து வனத்துறையினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா