ஈரோடு: விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் காவல் நிலையம் சென்று ஆய்வு முடித்து திரும்பும் வழியில் வாகன விபத்தில் அடிபட்ட குடியை சேர்ந்த ரத்த காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்த ஒரு பெண்ணை திரு. ராஜ்குமார் டிஎஸ்பி அவர்கள் தூக்கி தான் சென்ற காவல் வாகனத்தில் ஏற்ற முயன்றார்.
அதற்குள் 108 ஆம்புலன்ஸ் வந்ததால் அந்த வாகனத்தில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா