இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருமால் (இராணிப்பேட்டை உட்கோட்டம்), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர.