சாலையில் தனக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது சாலையின் வலது புறமாக மட்டுமே முந்திச்செல்ல வேண்டும்.
வாகனத்தை முந்திச்செல்ல நினைக்கும்போது பக்கவாட்டிலும் முன்னால் செல்லும் வாகனத்தின் முன் பகுதியிலும் போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக முந்திச்செல்ல வேண்டும்.
மற்ற வாகனம் உங்கள் வாகனத்தை முந்திக்கொண்டு செல்லும்போது உங்கள் வாகனத்தின் வேகத்தை முற்றிலும் குறைப்பதால் மட்டுமே வாகன விபத்துக்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க முடியும்.
சாலை பாதுகாப்பு விதிகளை மதிப்பீர்…சாலை விபத்துக்களை தவிர்ப்பீர்…