திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் 79 மேற்கு தெரு காசிவீதி தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரேமா W/O ரங்கசாமி என்ற முதியவர் வீட்டிற்கு செல்ல முகவரி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த வரை தெற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் திருமதி.அனிதா (Gr-1_203) என்பவர் வழிதெரியாமல் நின்றுகொண்டிருந்த முதியவரை அவரது உறவினருடன் கொண்டு சேர்த்தார.இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.