ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், மீமிசல் காவல் நிலைய காவலர் 870 திரு. நவநீதகிருஷ்ணன் அவர்கள் இன்று நடந்த K. புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர் மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பணியில் இருந்தவர் துரதிஷ்டவசமாக மாடு முட்டி இறந்துவிட்டார். இதையடுத்து ராமநாதபுரம் காவல்துறையினர் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி