திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடேஷ்வரா நகர் பெருமாள்பட்டு சேர்ந்த வீரராகவன் வயசு 53 என்பவர் காணவில்லை என அவரது மனைவி ரேவதி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வந்தனர். செவ்வாப்பேட்டை போலீசார் உதவி ஆய்வாளர் திரு கணேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சங்கர் பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.திருப்பதி தலைமை காவலர் திரு.ரமேஷ், காவலர் திரு. பாலாஜி ஆகியோருடன் சென்று தண்ணீரில் இரண்டு நாட்களாக இருந்த வீரராகவன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளுவர் அரசு மருத்துவமனை மனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை