திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக வயதான மூதாட்டி இருவர்கள் அலுவலகம் வந்திருப்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் வயதான மூதாட்டியிடம் தரைதளத்திற்கு சென்று புகார் மனுவை பெற்று கொண்டு உரிய விசாரணை எடுப்பதாக உறுதி அளித்தார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்