செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு காவல்துறையின் சமூக ஊடகங்களில், மீம்ஸ் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக கலாம் கனவு இந்தியா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் அவர்கள் சமூக ஊடகப் பிரிவில் பணிபுரியும் காவலர் திரு.K.கோபி என்பவருக்கு வழங்கி பாராட்டினார்.