திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் போக்குவரத்து காவல் நிலையம் அழைத்து வந்து, அனைவரிடமும் அன்பாகப் பேசி அறிவுரைகளை வழங்கி, அதிக ஆட்களை ஏற்றி வந்தால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி எடுத்துக்கூறி மனிதாபிமானம் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யாமல் மாற்று ஏற்பாடு செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா