கோவை: நோ ஹெல்மெட் நோ என்ட்ரி திட்டம் கல்லூரிகளுக்கு அறிமுகம் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கல்லூரிகளுக்கு மாணவர்கள், மாணவிகள் ஹெல்மெட் அணிந்து வராவிட்டால் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர்கள் அசோக் குமார் மற்றும் ஸ்டாலின் கலந்து கொண்டனர் மற்றும் உதவி ஆணையாளர் சேகர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்