மதுரை : மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் நேற்று (06/11/2019) பொறுப்பேற்றுக்கொண்டார். காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை