• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, June 17, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 14/04/2023

by Admin2
April 14, 2023
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
90 1
A A
0

செல்போன் பேச தர மருத்தவர் மீது தாக்குதல் ஒருவர் கைது

மதுரை :  மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பாலநாகம்மாள் கோவில்தெருவை சேர்ந்தவர் காசி (59), அதே பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (50), காசியிடம் இருந்த செல்போனை பேசுவதற்காக சின்னத்துரை கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை காசியை ஆபாசமாக பேசித்தாக்கினார்.இந்த சம்பவம் குறித்து காசி, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை தாக்கிய சின்னதுரையை கைது செய்தனர்.

 

திடீர் நகரில் அண்ணன் தம்பி கைது

 

திடீர்நகரை சேர்ந்தவர் பாபு என்ற தக்காளிபாபு (45), இதே பகுதியை சேர்ந்தவர்கள் வாசுதேவன் மகன் பாலாஜி (25), முத்துப்பாண்டி (26) வர்கள் அண்ணன் தம்பிகள்.இவர்களுக்கும் தக்காளிபாபுவுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் அதே பகுதியில் ரேசன்கடை அருகே சென்ற தக்காளிபாபுவை வழிமறித்த அண்ணன்தம்பிகள் சரமாரியாக அவரை தாக்கினர். இந்த சம்பவம் குறித்து தக்காளிபாபு திடீர்நகர் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரைத்தாக்கிய அண்ணன் தம்பிகள் பாலாஜி,முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

முல்லை நகரில் ஆறு பேர் கைது!

 

விருதுநகர் மாவட்டம் முடுக்கன்குளம் இலுப்பைக்குளத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் ஐயப்பன் (21) மதுரை பி.பி.குளம் முல்லை நகர் நேதாஜி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் (55) இவர்கள் உறவினர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மருதுபாண்டியர் தெருவில் அய்யப்பனை ,சேகரும் அவரது மகன்களான விக்னேஷ் பழனிவேல் ஆகியோர் வீடு புகுந்து ஆபாசமாக பேசி தாக்கிய பேசியுள்ளனர். இதில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் .இந்தச்சம்பவம் குறித்து அய்யப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சேகர் அவரது மகன்கள் விக்னேஷ் ,பழனிவேல் மூவரையும் கைது செய்தனர். சேகர் கொடுத்த மற்றொரு புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தி, மகன்கள் அய்யப்பன் வேல்முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

 லோடுமேன் தூக்கு போட்டு தற்கொலை!

 

சிந்தாமணி ரோடு வாழைத்தோப்புவை சேர்ந்தவர் கருப்பசாமி (53), இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவர் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது லோடுமேன் கருப்புசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் முத்துப்பிள்ளை கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனாட்சி பஜாரில் முதியவர் உட்பட இரண்டு பேர் கைது

 

மதுரை ஸ்காட் ரோடு மீனாட்சி பஜாரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திலகர் திடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் திடீரென்று அந்த பகுதியில் இருந்த கடைகளில் ஆய்வு செய்தார் .அப்போது அங்கு கடைகளில் வைத்து விற்பனை செய்த அண்ணா நகர் மருதுபாண்டியர் தெரு காஜாமைதீன் மகன் நாகூர் ராஜா மற்றும் கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் இரண்டாவது தெரு அப்துல்ஜாப்பர் (73 )ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் பல்வேறு விதமான தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அண்ணா நகரில் மர்ம ஆசாமி கைவரிசை!

 

முனிச்சாலை ரோடு இஸ்மாயில் புரம் ஏழாவது தெருவை சேர்ந்தவர் முத்துமகன் ஸ்ரீநாத் 30. இவர் தான் ஓட்டிச்சென்ற காரை கேகே நகர் மால் ஒன்றின் முன்பாக நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் வைத்திருந்த ஏடிஎம் கார்டு ஒன்று, செல்போன்கள் இரண்டு, பணம்ரூ 6700 ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து ஸ்ரீநாத் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

மற்றொரு திருட்டு : 

பைபாஸ் ரோடு ஷாலினி தெரு துரைச்சாமி நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் ஆதித்யா விக்னேஷ் (31), இவர் அண்ணா நகரில் சினிமா தியேட்டர் எதிரே பெட்ரோல் பங்கில் தனது காரை நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது காரின் பின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.காருக்குள் வைத்திருந்த எட்டு சாவிகள் திருடு போயிருந்தது.இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து திருடும் ஆசாமியைதேடி வருகின்றனர்.

பாம்பு கடித்து முதியவர் உள்பட இரண்டு பேர் பலி வெவ்வேறு சம்பவங்களில்

 

பேரையூர் பி சங்கரலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (77) இவர் கூலித்தொழிலாளியாவார். சம்பவத்தன்று இவரது வீட்டில் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்தது. இதில் வாயில் நுரைத்தள்ள சம்பவ இடத்திலேயே முதியவர் கிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் அழகுமலை டி. இராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் கிருஷ்ணனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலைமானில் ஒருவர் சாவு :

சக்கிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் (58) இவரும் கூலி வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டின் முன்பாக தோட்டத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் அவர் தலைக்கு விஷமேறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சுசீலா சிலைமான் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி நாராயணனின் சாவுக்கான காரண குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: Madurai
Share123Tweet77Send

மேலும் செய்திகள்

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

June 8, 2025
ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

June 8, 2025
திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

June 7, 2025
உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

June 7, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.