திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி ஆகிய 5 கல்வி மாவட்டத்தில் உள்ள 450 மாணவர் காவல் படையினருக்கு மாணவர் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை விளையாட்டுப்போட்டிகள் 03.03.2020 இன்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் காவல் திரு. அரவிந்தன் IPS அவர்கள் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார், மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்