மதுரை : போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவான மூன்று ஜாமீன் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கைதிகள் விசாரணைக்கு
இதுகுறித்து, தலைமை எழுத்தர் வீரலெட்சுமி கொடுத்த புகாரில், அணணாநகர் போலலீசார் வழக்கு பதிவு செய்து, மேலூர் பட்டணத்தை சேர்ந்த நந்தகுமார் மகன் வினோத், மேலூர் வாஞ்சி நகரம் அம்பலகாரன் பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் வெள்ளத்துரை, மீனாட்சி தியேட்டர் அருகே சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
