திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி டூவீலரில் வருபவர்களுக்கு (ஹெல்மெட்) தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து கையில் (நோட்டீஸ்) துண்டு பிரசுரம் வழங்கி போக்குவரத்து பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை எடுத்துக் கூறினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா