திருவள்ளூர்: பொன்னேரி காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. சிவராஜ் அவர்கள் தலைமை காவலர் திரு. பரந்தாமன் அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்