திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் டிஎஸ்பி கல்பனா தத் உத்தரவின் பேரில் கள்ள சாராய விழிப்புணர்வு பேரணி பொன்னேரி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வரை மாணவர்கள் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து கையில் பதாகை ஏந்திய படி ஊர்வலம் சென்றனர் இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ரங்கநாதன் முருகன் பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்