தேனி : கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரன் தேஜஸ்வி இ.கா.ப., அவர்கள் அவர்கள் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு.சின்னக்கண்ணு, திரு.முத்துகுமார், காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி, SI திரு அருண்பாண்டி மற்றும் போலீசார்கள் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.