இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் நகர் பகுதியில் பெண் ஒருவரை போட்டோ எடுத்து இரும்பு கம்பியால் மிரட்டியவரை 23.05.2020-ம் தேதி ஆய்வாளர் திருமதி.ஜீவரத்தினம் அவர்கள் u/s WH Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்