இராணிப்பேட்டை: (11.03.2025) கலவை வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா, அவர்கள் தலைமையிலான போலீசார் கலவை ஆதிபராசக்தி கலைக் கல்லூரி மற்றும் கல்வியில் கல்லூரியில் மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு (POCSO) பற்றியும், குழந்தை திருமணம் தடுப்பு பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு பெண்களுக்கான உதவி எண் -181 குழந்தைகளுக்கான உதவி எண்- 1098 பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.