மதுரை: மதுரை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம், மேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதுரை மாவட்ட ADSP திருமதி.வனிதா அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வந்து காவல்துறைக்கு துணை நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்