இராமநாதபுரம்: நவம்பர் 14 – 16-ம் தேதி, புது தில்லியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவர்கள், தமிழருடைய பாரம்பரிய கலைகளை நிகழ்த்தியதற்காக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், இ.கா.ப., அவர்களிடம் பாராட்டு பெற்றார்கள்.