புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அனைத்து நகை கடைகள், அடகு கடைகள், , தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் ஆகியோர்களை கொண்டு குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
ஆசிக்
ஆசிக்