திண்டுக்கல் : திண்டுக்கலில் பணிபுரியும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்வதற்காக அவர்களுக்கு தமிழக அரசால் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.விஜயலட்சுமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த பீகார் தொழிலாளர்கள் 1,600 பேர் சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா