புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்திகுமார் உத்தரவின்படி சாந்த நாதபுரம் மற்றும் உழவர் சந்தை செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடைகளில் எதிர்ப்புறம் உள்ள பெட்டிக் கடைகளில் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்து நகர காவல்நிலைய ஆய்வாளர் திரு.பரவாசுதேவன் 500க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
புதுக்கோட்டையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
முகமது ஆசிக்
முகமது ஆசிக்