மதுரை : காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக முக கவசம் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்