திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வருகின்ற பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு பாதை யாத்திரை பக்தர்களின் வசதிக்காக பழனி மற்றும் திண்டுக்கல் போக்குவரத்து சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்ல மாற்று வழிகளை அறிவிப்பு பலகையுடன் பாதுகாப்பு பணியில் இரவு பகல் என பாராமல் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள் வழி மற்றும் திண்டுக்கல் பழனி முக்கிய சாலைகளில் பாதையாத்திரை பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா