திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நகர்புற மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களது தலைமையிலான மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை வைத்து பாடல்கள் மற்றும் நாடகங்களை திண்டுக்கல் மாவட்ட போலீசார்கள் மூலம் திண்டுக்கல் நகர் புற வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள விஜயன் பேக்கரி எதிரே உயர் திரு.மாவட்ட கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்களது அறிவுருத்தலின் பேரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா