ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக 15 வது ஆண்டினை முன்னிட்டு பள்ளிக்கூடத்திற்கு ஃபேன் காத்தாடி வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்திலிருந்து குடியுரிமை நிருபர்

திரு. பட்டாணி மீரான்















