கரூர் : கரூர் மாவட்டம் பாப்பக்காபட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த 8 நபர்களை குளித்தலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முத்துசாமி அவர்கள் பிடித்து விசாரணை செய்து அவர்களிடமிருந்த சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்து குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.