திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் சுற்றுப்புறச்சூழல் பேணிக்காக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷா மிட்டல் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி, சுகாதாரமான காவல் நிலைய வளாகங்கள் மற்றும் வளாகங்களில் பயன்தரும் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்லடம் காவல் நிலையத்தில், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இப்பணிகளை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.R.அசோக்குமார்