நீலகிரி : பசுமையை காக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன் இ.கா.ப ஆகியோருடன் சேர்ந்து மரக்கன்றை நட்டு வைத்தார் நடிகர் விவேக். மேலும் தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி